Lotus Towerبرج اللوتس தாமரைக் கோபுரம்
#برج_اللوتس #Lotus_tower #தாமரைக்_கோபுரம்
#برج_اللوتس
يقع برج اللوتس في مدينة كولومبو عاصمة سريلانكا... تبلغ مساحتها 30.600 قدم مربع... وهو أيضًا برج يبلغ ارتفاعه 356 مترًا... وهو يمثل رمز سريلانكا.... يعد البرج حاليًا (سبتمبر 2019) أطول هيكل قائم بذاته في جنوب آسيا.
*11 أطول برج في آسيا،
*وهو أيضًا أطول برج التاسع عشر في العالم.
يمكن رؤية البرج من جميع أنحاء مدينة كولومبو ومن الطرق السريعة الرئيسية.
#Lotus_Tower
Lotus Tower, also referred to as Colombo Lotus Tower, is a 351.5 m (1,153 ft) tall tower, located in Colombo, Sri Lanka.. It has been called a symbolic landmark of Sri Lanka. As of 2019, the tower is the tallest self-supported structure in South Asia;
* the second tallest structure in South Asia after the guy-wire-supported INS Kattabomman in India;
* the 11th tallest tower in Asia
* and the 19th tallest tower in the world.
It was first proposed to be built in the suburb of Peliyagoda but later the Government of Sri Lanka decided to change the location. The lotus-shaped tower is used for communication, observation and other leisure facilities. Construction is estimated to have cost US$113 million.
#தாமரைக்_கோபுரம்
தாமரைக் கோபுரம் என்பது இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ளது.. இதன் தரைத்தள பரப்பளவு 30,600 சதுர அடிகளாகவும், மேலும் 356 மீட்டர் உயரக் கோபுரமாகவும் அமைந்துள்ளது. இது இலங்கையின் அடையாள குறியீடாக பிரதிபலிக்கிறது. இக்கோபுரம் தற்போது (செப்டம்பர் 2019) தெற்காசியாவில் மிகவும் உயரமான சுயமாகத் தாங்கும் அமைப்பு ஆகும்.
* அத்துடன், ஆசியாவில் 11-வது உயரமான கோபுரமும்,
* உலகின் 19-வது உயரமான கோபுரமும் ஆகும்.
இக்கோபுரம் முதலில் கொழும்பின் புறநகரான பேலியகொடையில் கட்டப்படுவதாக இருந்தது, ஆனால் பின்னர் இலங்கை அரசு கொழும்பு நகரிற்கு இடத்தை மாற்றியது. தாமரை-வடிவமுள்ள இக்கோபுரம், தொலைத்தொடர்பு, காணகம், மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் நிறைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் கட்டி முடிப்பதற்கான $104.3 மில்லியன் செலவை சீனாவின் எக்சிம் வங்கி கடனாகக் கொடுத்துதவியது. இக்கோபுரத்தை கொழும்பு நகரின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், முக்கிய நெடுஞ்சாலைகளிலும் இருந்து காணக்கூடியதாக உள்ளது.
#தாமரைக்_கோபுரம் #Lotus_tower #برج_اللوتس #زيارةسريلانكا #سريلانكا #SriLanka #இலங்கை
*FaceBook*
https://www.facebook.com/profile.php?id=61556258503511&mibextid=ZbWKwL
*YouTube*
https://www.youtube.com/@serandiptour
*Twitter*
Check out Serandip Tour (@Serandiptour): https://x.com/Serandiptour?t=41nTj42eI58BrZJRZHmSvw&s=01
*Tik Tok*
https://vm.tiktok.com/ZSNnPt3pK/
https://www.instagram.com/serandiptour?igsh=MTI4cDl5NjNoaW1xOA==
.jpeg)
.jpeg)
.jpeg)


Comments
Post a Comment