அறுகம் குடா இலங்கை Arugambay srilanka خليج أروغام في سريلانكا

 


خليج أروغامباي في سريلانكا

منطقة ساحلية تقع في بوتوفيل في منطقة أمباراي في المنطقة الشرقية من سريلانكا. الكثير من السياح الأجانب والمحليين يزورون هنا. تعتبر أروغامباي جودا الوجهة المفضلة للعديد من السياح بسبب الظروف الملائمة لركوب الأمواج. تقع أروجام كوتا على بعد 317 كم من كولومبو.
تم إعلان شاطئ أروغامباي جوداك كواحد من أفضل 10 وجهات سياحية في آسيا من خلال دليل السفر "The Lonely Planet".

تنشأ الأمواج الكافية في بحر جوداك القريب لمغامرات ركوب الأمواج. توجد 10 مواقع لركوب الأمواج في أروغامباي كودا وما حولها. تعتبر الأشهر من أبريل إلى أكتوبر مثالية لركوب الأمواج هنا

تقام مسابقات ركوب الأمواج الدولية كل عام في بحر أروغامباي كوتا. يعد استئجار القوارب لركوب الأمواج عملاً محليًا هنا.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசம். இங்கு அதிக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அறுகம் குடாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கு தேவையான சூழ்நிலை காணப்படுவதனால் அதிக சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பத்திற்குரிய இடமாக காணப்படுகின்றது. அறுகம் குடா கொழும்பிலிருந்து 317 கிமீ தொலைவில் உள்ளது.
அறுகம் குடாக் கடற்கரையை ஆசியாவின் சிறந்த 10 சுற்றுலா தலங்களில் ஒன்றாக பயண வழிகாட்டி நூலான "த லோன்லி பிளானட்" அறிவித்துள்ளது.
அலைச்சறுக்கு விளையாட்டுச் சாகசங்கள் நிகழ்த்துவதற்குச் சாதகமான அலைகள் அறுகம் குடாக் கடலில் எழுகின்றன. அறுகம் குடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் அலைச்சறுக்கு விளையாடுவதற்கு 10 இடங்கள் உள்ளன. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் இங்கு அலைச்சறுக்கு விளையாட்டு செய்ய ஏற்றதாக உள்ளது
அறுகம் குடா கடலில் ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலான அலைச்சறுக்கு போட்டிகள் நடக்கிறது. அலைச்சறுக்கிற்கு தேவையான படகுகளை வாடகைக்குக் கொடுப்பது இங்குள்ள உள்ளூர் மக்களின் ஒரு தொழிலாகவே உள்ளது.

A coastal area located in Pothuvil in Amparai District in the Eastern Province of Sri Lanka. A lot of foreign and domestic tourists visit here. Arugam Guda is the most preferred destination for many tourists due to the favorable conditions for windsurfing. Arugam Kuta is 317 km from Colombo.
Arugam Gudak beach has been declared as one of the top 10 tourist destinations in Asia by travel guide book "The Lonely Planet".
Adequate waves arise in nearby Gudak Sea for surfing adventures. There are 10 surfing spots in and around Arugam Kuda. The months from April to October are ideal for surfing here
Every year international surfing competitions are held in Arugam Kuta sea. Renting out boats for surfing is a local business here.






Comments

Popular posts from this blog

#نوارا_إليا #Nuwara_Eliya #நுவரெலியா

#أوناواتونا #في_سريلانكا #unawatunabeach #srilanka #உனவடுன #இலங்கை