kumananationalpark حديقة كومانا الوطنية குமண தேசிய வனப்பகுதி





 #kumananationalpark

#srilanka   

#حديقة_كومانا_الوطنية

#في_سريلانكا 

#குமண_தேசிய_வனப்பகுதி

#இலங்கை 


تشتهر حديقة كومانا الوطنية في سريلانكا بطيورها، وخاصة أسرابها الكبيرة من الطيور المائية المهاجرة والطيور الخواضة. تقع الحديقة على بعد 391 كيلومترًا (243 ميلًا) جنوب شرق كولومبو على الساحل الجنوبي الشرقي لسريلانكا. تقع حديقة كومانا بجوار حديقة يالا الوطنية. كانت حديقة كومانا تُعرف سابقًا باسم حديقة يالا الشرقية الوطنية، لكنها تغيرت إلى اسمها الحالي في 5 سبتمبر 2006.


Kumana National Park in Sri Lanka is renowned for its avifauna, particularly its large flocks of migratory waterfowl and wading birds. The park is 391 kilometres (243 mi) southeast of Colombo on Sri Lanka's southeastern coast.Kumana is contiguous with Yala National Park. Kumana was formerly known as Yala East National Park, but changed to its present name on 5 September 2006.


குமண தேசிய வனப்பகுதி அம்பாறை மாவட்டத்தின் பாணமை பிரதேசத்தில் அமைந்துள்ளது. குமண வனப் பகுதி யால விலங்குகள் சரணாலயத்தின் ஒரு எல்லையாக காணப்படுகிறது. இங்கு ஓடிக்கொண்டிருக்கும் கும்புகங் ஓயா எனும் ஆற்றின் ஒரு கரையானது குமண வன பகுதி அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்தின் நிருவாக பகுதிக்குள்ளும், மறுகரை அம்பாந்தோட்டை மாவட்ட நிருவாகத்துக்குள்ளும் அடங்குகின்றமை சிறப்பம்சமாகும். யால தேசிய வனத்தின் தொடர்ச்சியாக குமண காணப்பட்டது. முன்பு குமண யால கிழக்கு தேசிய வனம் என அழைக்கப்பட்டது. பின்னர் தற்போதைய பெயரை 5 செப்தம்பர் 2006 அன்று பெற்றுக் கொண்டது.


*FaceBook*


https://www.facebook.com/profile.php?id=61556258503511&mibextid=ZbWKwL


*YouTube*


https://www.youtube.com/@serandiptour


*Twitter*


Check out Serandip Tour (@Serandiptour): https://x.com/Serandiptour?t=41nTj42eI58BrZJRZHmSvw&s=01


*Tik Tok*


https://vm.tiktok.com/ZSNnPt3pK/


Instagram


https://www.instagram.com/serandiptour?igsh=MTI4cDl5NjNoaW1xOA==


Serandip Tour 

+94763244689

+94753244688

Comments

Popular posts from this blog

#نوارا_إليا #Nuwara_Eliya #நுவரெலியா

அறுகம் குடா இலங்கை Arugambay srilanka خليج أروغام في سريلانكا

#أوناواتونا #في_سريلانكا #unawatunabeach #srilanka #உனவடுன #இலங்கை